திருப்பூரில் சாலைப்பணியாளர்கள்

img

திருப்பூரில் சாலைப்பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்

தமிழ் நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வெள்ளியன்று கையெ ழுத்து இயக்கம் நடத் தப்பட்டது.